tag:blogger.com,1999:blog-1985397933998526150.post8757248444807923484..comments2023-09-15T22:48:15.408+08:00Comments on கடல் நுரைகளும் என் கவிதையும் ...: Geoduck (பூகோள வாத்து)ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-25484776387184509692012-11-17T19:00:04.518+08:002012-11-17T19:00:04.518+08:00ஆத்தா நீ நல்லா விவரமாவும்,சுவார்யசமாவும் எழுதர.ஆனா...ஆத்தா நீ நல்லா விவரமாவும்,சுவார்யசமாவும் எழுதர.ஆனா நடுப்பர,நடுப்பர,மாமனாரு,மாமியாரு,கொழுதனாருன்னு,கூட்டு சேத்துக்கரீயே,அதான்
கொஞ்ஜம் சகிக்கல.வெலி நாடு வாழ் தமிழர்கலுக்கு அது சுவார்யசம்,ஆனா தமிழ் நாட்டு தமிழர்கலுக்கு,சிவகாசில போய் பட்டாசு விக்கர மாதிரி.
எங்கலுக்கு விவரம் மட்டும் தான் தேவை.பொன்னி அரிசி விலை,கத்திரிகாவும்,வெண்டைக்காவும்,சமைப்பாங்கலா,மாட்டாங்கலா,அங்க இருக்கர
சுத்து trandharanhttps://www.blogger.com/profile/09068902401270401090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-30507616461514106492012-07-18T09:42:57.686+08:002012-07-18T09:42:57.686+08:00அதானே.. எல்லாவற்றையும் சாப்பிடனுமா? நன்றி சகோ.அதானே.. எல்லாவற்றையும் சாப்பிடனுமா? நன்றி சகோ.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-12885451697216352652012-07-18T09:41:30.726+08:002012-07-18T09:41:30.726+08:00நன்றி சிட்டுக்குருவிநன்றி சிட்டுக்குருவிஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-14492356133979396042012-07-18T09:41:06.149+08:002012-07-18T09:41:06.149+08:00வருகைக்கு மிக்க மகிழ்ச்சிவருகைக்கு மிக்க மகிழ்ச்சிஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-32030910758036581582012-07-18T00:52:37.599+08:002012-07-18T00:52:37.599+08:00புதிய விடயம்..சொல்டீங்க..ஆனாலும் இப்பிடி எல்லாத்தை...புதிய விடயம்..சொல்டீங்க..ஆனாலும் இப்பிடி எல்லாத்தையுமே சாப்பிடனுமா?,ஃ??:(
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-14759706619736521662012-07-18T00:04:47.167+08:002012-07-18T00:04:47.167+08:00புதிய தகவலுடன் புதிய உணவும் கூட பகிர்வுக்கு நன்றிபுதிய தகவலுடன் புதிய உணவும் கூட பகிர்வுக்கு நன்றிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-8953928385482850222012-07-17T20:32:17.578+08:002012-07-17T20:32:17.578+08:00என்னாது ரூ9000 சர்தான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்என்னாது ரூ9000 சர்தான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-59541126921098205142012-07-17T19:15:17.566+08:002012-07-17T19:15:17.566+08:00பார்காதா... கேட்காதா தகவல்.... நன்றி.பார்காதா... கேட்காதா தகவல்.... நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-19255711045433163162012-07-17T17:24:17.970+08:002012-07-17T17:24:17.970+08:00நானே முதல் முறையாகப் பார்க்கிறேன். தொட்டு கூட பார்...நானே முதல் முறையாகப் பார்க்கிறேன். தொட்டு கூட பார்த்ததில்லை, சாப்பிடுவதா?
நான் கேள்விப்பட்டேன், இங்கே ஒரு சீன ரெஸ்டரெண்டில் உள்ளதாம். அதன் ஒன்றின் விலை ரிங்கிட் மலேசியா 600.(சமைக்கப்பட்டதின் விலைதான்).. (ரூபாய் கணக்கு 9000rupees)தேவையா?
நன்றி சகோ.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-32869136766174167702012-07-17T17:19:10.986+08:002012-07-17T17:19:10.986+08:00நன்றி சார் வருகைக்கு..நன்றி சார் வருகைக்கு..ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-16773482633188591032012-07-17T17:09:51.274+08:002012-07-17T17:09:51.274+08:00எல்லாம் சரி சகோ, நீங்க டேஸ்ட் பண்ணுணீங்களா? ஹி ஹி ...எல்லாம் சரி சகோ, நீங்க டேஸ்ட் பண்ணுணீங்களா? ஹி ஹி தெரிஞ்சுகலாமுன்னு கேட்டேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-26602820427084254142012-07-17T16:32:43.090+08:002012-07-17T16:32:43.090+08:00நல்ல தகவல் தெரிந்து கொண்டேன்..நல்ல தகவல் தெரிந்து கொண்டேன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-4153964960247869082012-07-17T15:27:11.025+08:002012-07-17T15:27:11.025+08:00ஹஹஹஹஹஹஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-55180724133176878892012-07-17T15:13:54.355+08:002012-07-17T15:13:54.355+08:00வாயைப் பிளந்துகொண்டு செல்லும் சுறா, திமிங்கிலங்கள்...வாயைப் பிளந்துகொண்டு செல்லும் சுறா, திமிங்கிலங்கள் எல்லாவற்றையும் வயிற்றில் வாங்கிப் போட்டுக்கொள்ளுமாம். அதுபோல், மனிதனும் ஆகிவிட்டான் என நினைக்கையில், இனி நியாயம் என்ன, தர்மம் என்ன? எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல்தான்.

பாலகோபாலன் நம்பியார்,
கிள்ளான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-43851376418114196222012-07-17T14:41:15.227+08:002012-07-17T14:41:15.227+08:00உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம். நாட்டு வைத்தியமாம் ப...உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம். நாட்டு வைத்தியமாம் பாலா. பகிர்விற்கும் வருகைக்கும் நன்றி. :))
அதுசரி, இதை தமிழில் எப்படி அழைப்பது?ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-13899296222345998212012-07-17T14:40:09.261+08:002012-07-17T14:40:09.261+08:00அதான் அறிமுகப்படுத்திட்டோம்ல.. நன்றி சகோ.அதான் அறிமுகப்படுத்திட்டோம்ல.. நன்றி சகோ.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-19884419145003467702012-07-17T13:28:09.878+08:002012-07-17T13:28:09.878+08:00இதையும் மனிதன் விட்டு வைக்கலையா? சரியான தீனி பண்டா...இதையும் மனிதன் விட்டு வைக்கலையா? சரியான தீனி பண்டாரங்கள் நம் மனித இனம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-62244136285990495212012-07-17T13:24:51.757+08:002012-07-17T13:24:51.757+08:00இதுவரை இதை பத்தி கேள்வி பட்டதில்லை :)இதுவரை இதை பத்தி கேள்வி பட்டதில்லை :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com