உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
ஞாயிறு, டிசம்பர் 11, 2011
பாஷை
நான் இங்குள்ளேன், நீயும்...
எதோ ஒரு விளாங்காத மொழியில்
உன்னோடு உரையோடு உயிரோசை
மறுத்தாலும், மறைக்கப்பட்டாலும்..
தனிமையில் உனக்காக
நான் பேசும் மொழிவிளங்காத மொழியையே
நீ பேசும் பாஷையில் நானும்
மொழிபெயர்த்துக்கொண்டே ..
அருமை.
பதிலளிநீக்கு@ ரதனவேல் ஐயா.. நன்றி ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்
பதிலளிநீக்கு