கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
புதன், டிசம்பர் 14, 2011
வாசிப்பு
இன்று நான்
எதுவுமே வாசிக்கவில்லை
உன்னைத்தவிர
கதவடைப்பு
எல்லா கதவுகளையும்
அடைக்கப்போகிறேன்
உன் சுயரூபம் காண
கவுண்டிங் ஸ்டார்ட்...1,2,3,4,5,6,7,8,9............
நேசவலை
எதையுமே என்னால்
மறைத்து வைக்க
முடியவில்லை..
உன் மீதான
அதிக அன்பும்
சதா வெளிப்பட்டுக்கொண்டே
இதயம்
வெடித்துவிடும் அளவிற்கு
அன்பைக்கொடுக்கும்
நீ ஒரு மோ(பா)சக்காரன்.
என்னை விட்டு தூரப்போ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு