கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், டிசம்பர் 03, 2012
உன் விரல்
நெற்றியில் விழும்
எனது ஒற்றை மூடி கூட
உன் விரலின்
ஸ்பரிசத்தைத்தான் வேண்டுகிறது
‹
›
முகப்பு
வலையில் காட்டு