கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், நவம்பர் 28, 2011
எதிர்ப்பார்ப்பு
எந்த விதையோடும்
என் இரவு
விடைபெற்றதில்லை
இருப்பினும்
ஒவ்வொரு விடியலும்
ஏதோ ஒன்று
முளைத்தபடி தான்
விடிகிறது...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக