கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், பிப்ரவரி 09, 2012
கண்மை
இரண்டு கண்களில்
ஒரு கண் சிறுத்தும்
ஒரு கண் சராசரியான நிலையிலும்
,
ஒரு கண் கிட்டப்பார்வையில் தெளிவாகவும்
,
ஒரு கண் தூரப்பார்வையில் தெளிவாகவும்
காட்சிகளால் கண்கள் குளமாகின்றன
கண்ணீரோடு கண்மையும் கரைகிறது
காட்சிப்பிழையில் கவலையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக