ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பாஷை


நான் இங்குள்ளேன், நீயும்...
எதோ ஒரு விளாங்காத மொழியில்
உன்னோடு உரையோடு உயிரோசை
மறுத்தாலும், மறைக்கப்பட்டாலும்..
தனிமையில் உனக்காக
நான் பேசும் மொழிவிளங்காத மொழியையே
நீ பேசும் பாஷையில் நானும்
மொழிபெயர்த்துக்கொண்டே ..

2 கருத்துகள்: