மனம் திறந்தேன்
நீ
என்னுள் நுழைய
மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க
மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட
மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர
மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல
மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..
மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது
மனம் திருந்திவிட்டேன்..
நீ
என்னுள் நுழைய
மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க
மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட
மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர
மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல
மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..
மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது
மனம் திருந்திவிட்டேன்..