மனம் திறந்தேன்
நீ
என்னுள் நுழைய
மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க
மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட
மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர
மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல
மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..
மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது
மனம் திருந்திவிட்டேன்..
நீ
என்னுள் நுழைய
மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க
மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட
மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர
மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல
மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..
மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது
மனம் திருந்திவிட்டேன்..
மனிதர்களின் மனப்போக்கை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். தன்னை உணரும்போதே ஒருவன் முழு மனிதன் ஆகிறான்.
பதிலளிநீக்குகருத்துறைகளுக்கு Word Verification - ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குகருத்துறைகளுக்கு Word Verification - ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.// புரியவில்லை பாலா. என்ன சொல்றீங்க?
பதிலளிநீக்குமேடம் கமெண்ட் போடும்போது, உங்கள் வலைத்தளம் Word Verification, என்று சில ஆங்கில வார்த்தைகளை டைப் செய்ய சொல்லி கேட்கிறதே.... அதை சொன்னேன். அதை நீங்கள் உங்கள் பிளாக்கர்க்குள் சென்று நீக்க முடியும்.
பதிலளிநீக்குநன்றி பாலா சார்... முயற்சி செய்கிறேன், முடியவில்லையென்றால் உங்களிடம் வருவேன் மீண்டும்.
பதிலளிநீக்குநன்றி பாலா..செய்தாகிவிட்டது. முதலில் என்னால் முடியவில்லை..உங்களிடம் கேட்கலாம என நினைத்தேன்.. முயன்று முயன்று தேர்ச்சியடைந்தேன். :)
பதிலளிநீக்கு