எனக்கு ஒரு அழைப்பு வந்தது..
“ஹலோ, வணக்கங்க..”
“வணக்கம்..”
“ஜெயராணி இருக்காங்களா?”
“ஜெயராணி..?? யார் கிட்ட பேசனும்?”
“நீங்க ஜெயராணியா?”
“இல்லையே...”
“அப்போ உங்க பேரு என்னா?”
“ஹலோ, யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”
“இல்லேங்க, உங்க நம்பரைக்கொடுத்து, உங்களிடம்தான் பேசச்சொன்னாங்க..”
“என்னன்னு..? நான் ஜெயராணி இல்லையே.! நீங்க யார்?”
“ என் பெயர், எம் ................, நான் ஒரு எழுத்தாளர்..”
“அப்படியா?.. சரி..”
“ நான், ஆஸ்ட்ரோவும் மலேசிய எழுத்தாளர் சங்கமும் நடத்துகிற குறுநாவல் போட்டியில் கலந்துக்கப்போறேங்க..”
“அதை ஏங்க என் கிட்ட சொல்றீங்க..!!?”
“இல்லேங்க, உங்களுடை நம்பரைக் கொடுத்துத்தான் போன் போடச்சொன்னாங்க..!”
“யாரு?”
“ டாக்டர்...............”
“என்ன இது அநியாயமா இருக்கு..! அவர் என் நம்பர் கொடுத்துப் பேசச்சொன்னாரா?”
“அவர்தாங்க சொன்னாரு.. கதைய அனுப்பிட்டேன். உங்க கிட்ட கதையைப்பற்றி கேட்டுக்கச்சொன்னார்..”
“ம்ம்ம்.... ஏங்க நீங்க ராங் நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க போலிருக்கு..!!!”
“இல்லையே.. 1234567........ இந்த நம்பர்தானே..”
“சரி, அது என் நம்பர்தான்..ஆனா நான் ஜெயராணி இல்லையே..!”
“ஜெயராணியா இல்லேன்னா என்னங்க..! என் நாவல் வந்திருச்சா?”
சற்று கோபமாக.. “ என்ன உளறல் இது?”
“நான் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின நாவலுங்க அது.. கொஞ்சம் சிரமம் எடுத்து பார்த்துட்டு, எனக்கு அழைச்சு சொல்றீங்களா.? ப்ளீஸ்.. என் நம்பர் 12345............”
“சாரி’ங்க பிரதர்... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. யாரோ உங்களை !கலாட்டா செய்ய என்னை அழைக்கச் சொல்லியிருக்கின்றார்கள். மறுபடியும் நன்றாக விசாரித்து விட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்க.. சரியா. ! bye."
“ ஒகே..சிஸ்... bye"
இப்படியெல்லாம் கூட நடக்கிறதுங்க... என்னன்னு சொல்றது.!! :(