- ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
- Strong people don't put others down. They lift them up." Michael P. Watson
வியாழன், ஜனவரி 05, 2012
இப்படியும் மெயில் ஐடி
காலையிலே ஒருவருக்கு இண்டர்வியூ அழைப்பு விடுத்தேன்..
சரி, எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க உங்களின் கம்பனி மேஃப்பை அட்டஜ் பண்ணி. எப்படி வரணும்னு தெரியவில்லை.
சரி என்று மெயில் ஐடி’யைப் பார்த்தால்.. siapaengkau_ladygaga@...... !!
இப்படியா? வேலைக்கு மனு செய்தால், மெயில் ஐடி கொஞசம் உண்மையாக இருக்க வேண்டுமா..!
வேண்டாம் அவன், வேறு ஆளைக் கூப்பிடு. பாஸ் உத்தரவு.
தேவையா இது, இன்றைய இளஞர்களுக்கு!?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)