வியாழன், ஜனவரி 05, 2012

இப்படியும் மெயில் ஐடி

காலையிலே ஒருவருக்கு இண்டர்வியூ அழைப்பு விடுத்தேன்..

சரி, எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க உங்களின் கம்பனி மேஃப்பை அட்டஜ் பண்ணி. எப்படி வரணும்னு தெரியவில்லை.

சரி என்று மெயில் ஐடி’யைப் பார்த்தால்.. siapaengkau_ladygaga@...... !!
இப்படியா? வேலைக்கு மனு செய்தால், மெயில் ஐடி கொஞசம் உண்மையாக இருக்க வேண்டுமா..!

வேண்டாம் அவன், வேறு ஆளைக் கூப்பிடு. பாஸ் உத்தரவு.

தேவையா இது, இன்றைய இளஞர்களுக்கு!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக