சனி, ஜூலை 23, 2011

வக்கிரம்

சாவி கொடுத்தால், 
கதறி அழுகின்ற பொம்மை 
கிடைத்தால், 
பேட்டரி முடியும் வரை, 
அழும் பொம்மையைப் பார்த்து 
கைத்தட்டிச் சிரிக்குமாம் குழந்தை.