வியாழன், செப்டம்பர் 06, 2012

ஒரு சேவலுக்குப்பின்னால்....!!!


ரசித்த காட்சி. சேவலுக்குப்பின்னால் இத்தனை பெட்டைகள். ம்ம்ம்,  என்ன தயக்கம்!? அதான் மாமா முன்னாடி போறாரு இல்லே. பயப்படாதிங்க பயந்தாங்கோழிகளா... போங்க போங்க.. அவர் காவலுக்குக்கெட்டிக்காரர்.  




நன்றி
பாலகோபாலன் நம்பியார்.
(மின்னஞ்சலில் வந்தது)

3 கருத்துகள்: