புதன், டிசம்பர் 14, 2011

நேசவலை

எதையுமே என்னால்
மறைத்து வைக்க
முடியவில்லை..

உன் மீதான
அதிக அன்பும்
சதா வெளிப்பட்டுக்கொண்டே

இதயம்
வெடித்துவிடும் அளவிற்கு
அன்பைக்கொடுக்கும்
நீ ஒரு மோ(பா)சக்காரன்.

என்னை விட்டு தூரப்போ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக