ஆயிரக்கணக்கான
தனி மனித ஒழுக்கங்களை
பட்டியலிட ஆரம்பித்தேன்
யோசிக்க யோசிக்க
வந்துக் கொண்டே இருந்தது
சிந்தனையில்
உதித்ததையெல்லாம்
பதிவிட்டேன்
எழுதினேன்
எழுதினேன்
எழுதினேன்
நிறுத்தாமல் எழுதினேன்
எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியது
நான் பூஜியமானேன்.
தனி மனித ஒழுக்கங்களை
பட்டியலிட ஆரம்பித்தேன்
யோசிக்க யோசிக்க
வந்துக் கொண்டே இருந்தது
சிந்தனையில்
உதித்ததையெல்லாம்
பதிவிட்டேன்
எழுதினேன்
எழுதினேன்
எழுதினேன்
நிறுத்தாமல் எழுதினேன்
எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியது
நான் பூஜியமானேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக