செவ்வாய், மே 08, 2012

விளம்பரம்

காதல்
பிரிவு
பெண் பார்க்கும் படலம்
கெட்டிமேளம்
மெட்டிசத்தம்
குவா குவா
குடும்ப பிரச்சனை
விவாகரத்து
வாழ்வே மாயம்
சுபம்..

சினிமாவிலும் சீரியலிலும்
பதிவாகிப்போன பழைய வசனங்கள்
எழுத்தாளனும இதையே எழுதி
புத்தக வெளியீட்டில் குமுறுகிறான்
கடைவிரித்தேன் கொள்வாரில்லை.

8 கருத்துகள்:

  1. நீங்க யாரை சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  2. பாலா. //நீங்க யாரை சொல்றீங்க?//

    எழுத்தாளர்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ, சித்தப்பு இல்லையே இந்த லிஸ்டுல?

      நீக்கு
    2. //பெண் பார்க்கும் படலம்//

      இந்த வரிகளில் இருந்து சரி.., அதுக்கு முந்தய வரிகள் தவிர்க்க முடியாதவைகளா ஆகிவிட்டனவோ? இன்றைய கால கட்டத்தில்.ம்ம்

      நீக்கு
    3. சித்தப்பு இல்லையே இந்த லிஸ்டுல// ?? என்ன சொல்றீங்க சகோ.?

      நீக்கு
    4. //பெண் பார்க்கும் படலம்//

      இந்த வரிகளில் இருந்து சரி.., அதுக்கு முந்தய வரிகள் தவிர்க்க முடியாதவைகளா ஆகிவிட்டனவோ? இன்றைய கால கட்டத்தில்.ம்ம்// ஆமாம்...நன்றி பகிர்விற்கும் வருகைக்கும். :)

      நீக்கு
  3. குறிப்பா யாரையும் சொல்றீங்களோன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா.. பொதுவாகச் சொன்னேன். யாரைச் சொல்வது.? நானே அந்த ரேஞ்சுதான்.. ஆனால் இன்னும் புத்தக வெளியீடு செய்யும் ஆசையெல்லாம் வந்ததில்லை. சிலருக்கு அதில் தைரியம் ஜாஸ்தி.

      நீக்கு