திங்கள், மே 07, 2012

எதிர்வினை

என்னை நான்
வெறுக்கின்ற போதெல்லாம்
உன் முகம் தான்
முன்னே வந்து போகும்
உனக்காக நான்,
திருத்திக்கொள்கிறேன்
எனக்கு பிடித்ததை மட்டுமே
செய்வதை..!

4 கருத்துகள்:

  1. ஹா ஹா மிக அருமை

    -இப்படிக்கு கவிதை புரிந்தமாதிரியே மெயிண்டேன் செய்பவர்கள் சங்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா... சிரிச்சு சிரிச்சு.. ஹஹஹ. எப்படி இப்படியெல்லாம் நகைச்சுவை செய்கிறீர்கள்? கிரேட்.

      பி.கு - இது கவிதை என்று சொல்லி கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

      நீக்கு
  2. கவித கவித செம.. கலக்குங்க சகோ, மொத்தத்தில் (யாருக்கோ)பிடிச்சதை செய்யுங்கோ.

    பதிலளிநீக்கு
  3. சகோ.. கலக்க்குறேனா? உங்களை விடவா! சின்னதாக எதையாவது போட்டு பலரை சுலபமாக வசப்படுத்துவதில் வல்லவர் நீங்கள்.
    எனிவே நன்றி

    பதிலளிநீக்கு