செவ்வாய், மே 29, 2012

சலவை

நான் நினைப்பதெல்லாம்
நிகழ்கிறது
எனது சிந்தனையை
சலவை செய்யவேண்டும்

2 கருத்துகள்:

  1. மழைமேகமாக இருக்கிறதா, வெய்யில எப்படி அடிக்கிறது என்று பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் சலவை செய்தபின் உலர்த்துவது முக்கியம் அல்லவா அக்கா ஹி ஹி ஹி ஹி

    அருமையாக சிந்திக்கிறீர்கள் தொடரட்டும் .. :)

    பதிலளிநீக்கு