வியாழன், மே 17, 2012

தாக்கம்

நம் வீட்டில் நடப்பதுதான் சினிமா!. 
நமக்குத்தான் சினிமா பிடிப்பதில்லை.! 
அங்கு, யாரோ ஒருவர் 
யாரோ ஒருவரைக் 
காதலித்துக் கொண்டிருப்பதால்.. .

12 கருத்துகள்:

  1. எனக்கு சினிமா பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  2. விட்டுக்கொடுக்கும் மனது, சுயநலமற்ற அன்பினாலேயே வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பாலா சார், சரியான இடத்தில் தான் கமெண்ட்ஸ்’ஐ இட்டிருக்கின்றீர்களா! எங்கோ போறது காற்றில் பறந்து இங்கே வந்தது போல் இருக்கே. :))

      நீக்கு
    2. நான் இங்கேதான் இந்த கமெண்ட்டை போட நினைத்தேன். ஒருவேளை நான் வழக்கம் போல தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலிருக்கிறது.

      நீக்கு
    3. மெயிண்டேன் ஃப்ளீஸ்.. ஹஹஹ

      நீக்கு
  3. இது சர்தான் சரியா சொன்னிங்க சகோ

    பதிலளிநீக்கு
  4. சாதாரண 3 மணி நேர சினிமாவை (படத்தை)க்கூட சரிவர புரிந்துக்கொள்ளாமல் இருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் சகோ..வாழ்க்கையும் அது போலதான்..வாழ்வை முடிக்கும் பொழுதுதான், வாழ்வதற்காக காரணங்களும், வழிகளும் இங்கு நிறைய பேருக்கு தெரிய வருகிறது...டிவிஸ்ட்டுகளுக்கு பஞ்சமே இல்லாத வாழ்க்கை இது.

    .உலகின் தலைச்சிறந்த திரைக்கதையாசிரியர் "இறைவன்"தானே !!
    சினிமாவோட வாழ்க்கையை இணைத்த வரிகள் அழகு...நன்றி.

    பதிலளிநீக்கு