புதன், ஜூலை 11, 2012

இணைய முத்தம்

உணர்வே இல்லாத
உன் `உம்ம்மா’ விற்காக
நிஜமாக துடிக்கத்தான் செய்கிறது
என் இதயம்

4 கருத்துகள்:

 1. முக்கிய பாத்திரத்தை சுட்டாமல் வெளி பாத்திரத்தால் சுட்டியுள்ளீர்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

  பதிலளிநீக்கு
 2. அட....ரொம்பவே யோசிக்கிறீங்களே

  பதிலளிநீக்கு