எனக்கும் கொஞ்சம்
உலக ஞானமிருக்கு.!
எனக்கும் கொஞ்சம்
விஷய ஞானமிருக்கு.!
எனக்கும் கொஞ்சம்
இலக்கிய ஞானமிருக்கு.!
நானும் தெளிந்த நீரோடைதான்..
இருப்பினும்
உன் `கடலை’ போடும்
கவிதைகள் எல்லாம்
எனக்கே என
கவிதைகள் எல்லாம்
எனக்கே என
நம்புகிறேன்..!
அப்போ நீரோடைகளும் இலக்கியம் படைக்கலாமா....
பதிலளிநீக்குபடைக்கின்றதே.. நீரோடை செல்லும் இடமெல்லாம் செழிப்பை உண்டாகுமே.. அந்த செழிப்பான மூலிகைகள் படைப்புதான்.
நீக்குஅவனும் தெளிந்த நீரோடைதான்
பதிலளிநீக்குஆயினும் அவள் கவிதைகள் அனைத்தும்
அவனுக்காக மட்டுமே என நம்புவதால்
அவனையுமறியாது அவன்
"குட்டையாகிப்" போகிறான்
இந்த அர்த்தத்தில் நான் பொருள் கொண்டேன்
அதுவும் சிறப்பாகத்தான் இருக்கிறது
பன்முகத்தன்மைதானே கவிதைக்கு
கூடுதல் சிறப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார்.. கண்களில் நீர் வர சிரித்தேன்.. ஹஹஹ
நீக்குநன்றி..
என்னமா ரசிச்சு எழுதுறீங்க சகோ..! கலக்கல்.!
பதிலளிநீக்குசகோ..அப்படியா. நன்றி
நீக்குகடலை பொடும் கவிதைகள் புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். புரியவேண்டாவதற்களுக்கு அது புரிந்தும் புரியாத கவிதைதான். சிலநேரம் புரியவேண்டியவர்களுக்கு அது புரியாமல் போனாலும் அது புரியாத கவிதைதான். என்ன புரியுதா?
பதிலளிநீக்குஹஹஹ..நன்றி விச்சு. கவிதையால் பிறந்த ஒரு குழப்பக்கவிதை
நீக்கு