புதன், ஆகஸ்ட் 29, 2012

ஓணம் ஆஷாம்ஷகள்

பிரதமம் செய்ய
வருத்த பாசிப்பயிர் இருக்கு
சேமியா இருக்கு
ஜவ்வரிசி இருக்கு
தேங்காய் இருக்கு
கருப்பட்டிச் சீனி இருக்கு
முத்திரி உலர்ந்த திராட்சை இருக்கு
நெய் இருக்கு
பால் வாங்கிக்கலாம்
சுக்கு ஏலக்காய் இருக்கு
எந்த அக்காவைக் கூப்பிட?
பாயாசம் வைக்கனும்?


4 கருத்துகள்:

  1. எனக்கு கட்டாயம் தந்திடுங்க..........
    ரொம்ப நாலைக்கப்புறம் வந்திருக்கிறோமில்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோராலும் செய்யமுடியாது தெரியுங்களா? பாசிப்பயிர் முழுசாகவும் இருக்கனும் அதேவேளையும் வெந்தும் இருக்கனும்.. சும்மா இல்லே கஷ்டம்.

      நீக்கு
  2. அடிக்கடி வரவகளுக்குத்தான் பாயாசம் இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. டிங் டாங்-ன்னு ஒரு கூரியர் கம்பெனி இருக்கு, பாயாசம் செய்து முடித்தவுடன் எனக்கு பார்சலில் அனுப்பி வைக்கவும்! :)

    பதிலளிநீக்கு