திங்கள், செப்டம்பர் 24, 2012

மூஞ்சுறு

விரல்கள் கிடைக்காத
பொழுதுகளில்
விறகுகளை
துளையிட்டுச் செல்கின்றன
சுவையறியா
மூஞ்சுறுகள்..

4 கருத்துகள்:

  1. எனக்கு மூஞ்சுறு என்றால் என்னவென்று சொல்ல முடியுமா....:(

    பதிலளிநீக்கு
  2. சுவையறியா மூஞ்சுறுகள்......? வாசம் அறியுமோ...?

    பதிலளிநீக்கு