புதன், செப்டம்பர் 19, 2012

ஒத்திகை

 உன்னிடம்
பேசுவதற்குக்கூட
ஒத்திகை
பார்த்துவிட்டுத்தான்
எண்களை அழுத்துகிறேன்

5 கருத்துகள்:

  1. அவரு அவ்வளவு மோசமான ஆளா..இல்லை நீங்க உசாரா இருக்கீங்களா? :)

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி ஹி...
    ரொம்ப குசும்பா பேசுவீங்களோ

    பதிலளிநீக்கு