ஒரு வருடம்
புடவை
ஒரு வருடம்
ஐம்பொன் தங்கத்தில் சிறிய தோடு
ஒரு வருடம்
வளையல்
ஒரு வருடம்
கால் கொலுசு
ஒரு வருடம்
விநாயகர் படம்
ஒரு வருடம்
குட்டி முருகன் சிலை
ஒரு வருடம்
சுடிதார்
ஒரு வருடம்
மேஜை விரிப்பு
ஒரு வருடம்
முகக் கிரீம்
ஒரு வருடம்
உடம்புப்பிடி வைத்தியம்
ஒரு வருடம்
சிக்ரட் ரெஸிப்பி கேக்
ஒரு வருடம்
அதிசயமாக அலுவலகம் வந்த பூங்கொத்து
ஒரு வருடம்
கேண்டல் லைட் டின்னர்
ஒரு வருடம்
ஆங்கில சினிமா
ஒரு வருடம்
செக்ஸ் வர்க் ஸ்பெர் பார்ட்
பதினைந்து வருடங்கள்
வருடா வருடம் நீ எனக்களித்த பரிசுகளை
பன்னிரண்டு வருடமாக அசைப்போட்டு
கண்ணீர் விடுகிறேன்
உன்னைப்பிரிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது
இன்றும் நிச்சயமாக
எனக்காக ஒரு புதிய பரிசினை வாங்கி
வைத்துக்கொண்டு
கண் கலங்க முணகிக்கொண்டிருப்பாய்
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி என்று..
புடவை
ஒரு வருடம்
ஐம்பொன் தங்கத்தில் சிறிய தோடு
ஒரு வருடம்
வளையல்
ஒரு வருடம்
கால் கொலுசு
ஒரு வருடம்
விநாயகர் படம்
ஒரு வருடம்
குட்டி முருகன் சிலை
ஒரு வருடம்
சுடிதார்
ஒரு வருடம்
மேஜை விரிப்பு
ஒரு வருடம்
முகக் கிரீம்
ஒரு வருடம்
உடம்புப்பிடி வைத்தியம்
ஒரு வருடம்
சிக்ரட் ரெஸிப்பி கேக்
ஒரு வருடம்
அதிசயமாக அலுவலகம் வந்த பூங்கொத்து
ஒரு வருடம்
கேண்டல் லைட் டின்னர்
ஒரு வருடம்
ஆங்கில சினிமா
ஒரு வருடம்
செக்ஸ் வர்க் ஸ்பெர் பார்ட்
பதினைந்து வருடங்கள்
வருடா வருடம் நீ எனக்களித்த பரிசுகளை
பன்னிரண்டு வருடமாக அசைப்போட்டு
கண்ணீர் விடுகிறேன்
உன்னைப்பிரிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது
இன்றும் நிச்சயமாக
எனக்காக ஒரு புதிய பரிசினை வாங்கி
வைத்துக்கொண்டு
கண் கலங்க முணகிக்கொண்டிருப்பாய்
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி என்று..
பார்த்துப் பார்த்துப்
பதிலளிநீக்குபழகிப்போன
பரிசுப்பொருள்களைக்
காட்டிலும்
காணாத
கண்ணீரின்
வலு அதிகம்
அதன்
வலியும் அதிகம்.
சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com
நன்றி உண்மைதான்
நீக்குஎன்னங்க என்னென்னமோ சொல்றீங்க? இதயம் எடை கூடி விட்டது... :(
பதிலளிநீக்குவணக்கம் வருக வருக சார்.. உங்களை நினைத்தாலே சிரிப்பு வருகிறது
நீக்குபரிசுப் பொருட்களைவிட நமக்காக கவலைப்படும் மனதுதானே முக்கியம்
பதிலளிநீக்குநிச்சயமாக.. நன்றி சகோ
நீக்குநிஜமாவே பிறந்த நாளோ.....
பதிலளிநீக்குஅப்படியென்றால் இந்த வாழ்த்தும் உங்களுக்குத்தான்
வாழ்த்துக்கள்
குருவி, நீங்களாவது புரிந்துகொண்டு வாழ்த்தினீர்களே. நன்றி. நாங்கள் இப்படித்தான் ஜாடை மாடையாக சொல்லுவோம்.
நீக்குவாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிங்க.. :)
நீக்குபிரிவின் ஏக்கம்
பதிலளிநீக்குகாதலின் தாக்கம்
அருமை தோழி
வாழ்த்துக்கள்
இனிவரும் நாட்கள்
இருவரும் இணைந்து கொண்டாட
சேரும் வாய்ப்பு, காணும் வாய்ப்பு கிட்டும்போது அமையலாம். காணும் வாய்ப்பு கண்களுக்கும் புலன்களுக்கும் தென்படவில்லை. நன்றி சரளா. :)
நீக்கு