வியாழன், நவம்பர் 08, 2012

ஆயுள் கைதி

சுற்றிலும் மாடமாளிகைகள்
சுதந்திர மனிதர்கள்
சுற்றுலா செல்லும் பயணிகள்
சுறுசுறுப்பாக இயங்கும் வாகனங்கள்
கேளிக்கை சுற்றுப்புறங்கள்
கூவி விற்கும் வியாபாரிகள்
சுவரெல்லாம் அழகழகான ஓவியங்கள்
சூழல்களில் பரபரப்பு
மையத்தில் பிரமாண்டமான சிறைச்சாலை
அங்குள்ள கைதிகளுக்கு மட்டும்
ஆயுள் தண்டனை

3 கருத்துகள்:

  1. ஒரு மிகசிச்றந்த படைப்பாளி தனக்கான கருவை தன்னை சுற்றி பெற்றுக் கொள்ளுகின் . தேடி அலைவதில்லை சிந்த அக்கம் எல்லோருக்கும் சுகமாக தெரியும் ஒரு சூழல் சிறை என வந்தததும் வருத்தத்தை இயல் பக தந்தாலும் சொல்லப் பட்ட விதம் மகவும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. ஒரு விதத்தில் எல்லோரும் ஆயுள் கைதிகள் தான்...!

    பதிலளிநீக்கு
  3. ஆயுள் கைதிகளுக்காக ஆக்கப்பட்டவைகளாய் அவைகள் இருக்கவும் செய்கின்றன.

    பதிலளிநீக்கு