செவ்வாய், மார்ச் 19, 2013

குட் பை

நீ ஏன் வரவில்லை?
நீ வந்திருக்கலாமே.!
நீ ஏன் அழைக்கவில்லை?
நீ அழைத்திருக்கலாமே.!
நீ ஏன் பேசவில்லை?
நீயாவது தொடங்கியிருக்கலாமே.!
ஏன் குறுந்தகவல் கொடுக்கவில்லை?
அதை நீ செய்திருக்கலாமே செல்லம்.!
உனக்கு அன்பில்லை என்மேல்.!
அங்கே மட்டும் என்ன வாழுதாம்.!?
பை..
குட் பை..!!

5 கருத்துகள்:

 1. இப்போது அப்படித்தான் இருக்கிறது...!!!

  பதிலளிநீக்கு
 2. புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த நிலை தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் வெங்கட். நன்றி, தொடர் ஆதரவிற்கு

   நீக்கு
 3. NICE
  FOR ME ALSO HAPPENING LIKE THAT ,YOU MAKE IT NICE KAVITHAI

  பதிலளிநீக்கு