வாசிப்பில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் புத்தகம்
எழுத்தில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் கட்டுரை
ரசனையில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
புதிய திரைப்படம்
உறவில்;
பாதி வழியிலே
பரிதவிக்கும்
நம் காதல்....
எல்லாவற்றையும்
முடிவுக்குக் கொண்டு வர
பாதி வழியிலே
விழிபிதுங்கி நிற்கும் நான்...
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் புத்தகம்
எழுத்தில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் கட்டுரை
ரசனையில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
புதிய திரைப்படம்
உறவில்;
பாதி வழியிலே
பரிதவிக்கும்
நம் காதல்....
எல்லாவற்றையும்
முடிவுக்குக் கொண்டு வர
பாதி வழியிலே
விழிபிதுங்கி நிற்கும் நான்...
பாதி வழியிலிருந்து பாதியவது மீண்டுவர முயற்சி செய்யுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குada...
பதிலளிநீக்குஅடடா....
பதிலளிநீக்குபல விஷயங்கள் இப்படிப் பாதிப் பாதியாய் அந்தரத்தில் தொங்கியபடியே தான் இருக்கிறது பலரது வாழ்வில்!