புதன், ஜூன் 05, 2013

பருமன்

நல்லவேளை
நான் அணிந்திருக்கும் கோட்
இன்னும் என்னை இறுக்கவில்லை

4 கருத்துகள்: