புதன், ஆகஸ்ட் 14, 2013

இரண்டு

எனக்குள் இருக்கின்ற
இரண்டு முகங்கள்
என்னை வருடிக்கொண்டும்
திட்டிக்கொண்டும் இருக்கின்றன...

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.....

    “எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு.....” என ஆரம்பிக்கும் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது....

    பதிலளிநீக்கு
  2. செம..! ஒருவேளை அதைத் தான் மனசாட்சின்னு சொல்றோமோ..

    பதிலளிநீக்கு