பெண்ணிற்கு நீ சரியான
ஜோடிதான்
குடும்ப உறுப்பினர்கள்..
உன்னை மருமகனே என்பதற்கு
உன்னை மாமா என்பதற்கு
உன்னை சித்தப்பா என்பதற்கு
உன்னை பெரியப்பா என்பதற்கு
உன்னை மச்சான் என்பதற்கு
உன்னை மகனே என்பதற்கு
உன்னை பேரா என்பதற்கு
உன்னை கொழுந்தனே என்பதற்கு
உன்னை அண்ணா என்பதற்கு
நீ சரியான ஆளா?
ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள்
ஜாதி
பார்க்கவில்லை
காதலுக்கு
எதிரியும் அல்ல
ஆனாலும் திருமணம் நடக்காமல் போகலாம்..
ஆள் தவறா..? ஆராய்ச்சி தவறா...?
பதிலளிநீக்குஹாஹா..
பதிலளிநீக்குசரியான ஆராய்ச்சியா இல்லையா...
பதிலளிநீக்கு@குமார் நீங்கதான் சொல்லணும்..
நீக்குநல்ல ஆராய்ச்சி....
பதிலளிநீக்குஅனைவருக்கும் பிடித்திருப்பதும் அவசியமாயிற்றே! :)
ஆமாம் வெங்கட்
நீக்கு