புதன், மார்ச் 26, 2014

குளிர்பானம்

கரும்புச்சாரிலும்
சக்கரை நீர்
இயற்கையும் ஏமாற்றுகிறது

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இங்கே உள்ள வியாபாரிகள் இளநீரிலும் சக்கரை நீரை ஊற்றி வியாபாரம் செய்கிறார்கள். அருந்துகிறவன் ஆஹா, இந்தக் கடை இளநீர் தேன் போன்று தித்திக்குதே என்று சொல்லி பலரை அழைத்துவருவான். அங்கே வியாபாரம் அமோகம். இதனால் உண்மையாக இருப்பவன் ஈ ஓட்டுகிறான். அவனும் பயப்பய கற்கிறான் ஏமாற்றுவேலைகளை. இப்படித்தான் பலரின் பிழைப்பு ஓடுகிறது. கரும்புச்சாறு இயற்கையிலேயே சுவை. இனிப்பு. சக்கரையே அதில்தான் தயாராகுகிறது. அதிலும் கொஞ்சம் சக்கரை நீர் ஊற்றியதைப் பார்த்தேன். ஏண்டா அதில் சீனி போடுகிறாய்? என்று கேட்டால், ஐஸ் கட்டிகள் கரையக் கரைய, பானத்தின் சுவை குறையுமாம், சக்கரை நீர் சேர்த்துக்கொண்டால், சுவையாகவே இருக்குமாம். மேலும் சக்கரை நீரில் கொஞ்சம் உப்பும் கலந்திருப்பதால், பானத்தின் சுவை அதிகமாகுமாம்.. இனி போவ அந்தக்கடை பக்கம்...!! :P

      நீக்கு
  2. இயற்கையையும் பாழ்படுத்தி விட்டோமோ.....

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

    வலைச்சர தள இணைப்பு : சின்னப்பயலின் பூமாலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.. உங்களின் தொடர் ஆதரவும் வாசிப்பும், தொடர் வலைப்பதிவு பங்கேற்பும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. உங்களைப் போலவே நிறைய வாசிக்கவேண்டும், எல்லோர் பதிவுகளையும் உடனே வாசித்து பின்னூட்டம் இடவேண்டும் என்கிற விருப்பம் வருகிறது, இருப்பினும் தோற்கிறேன். நன்றி

      நீக்கு