திங்கள், ஏப்ரல் 14, 2014

துளிப்பா

வர்ணங்களை ஏந்திய
பறவைகள்
கிளைகளில் ரங்கோலி.

______%______________

கலர் தீட்டுகிறேன்
முகத்தில்
நான் ஓவியனல்ல.

2 கருத்துகள்:

  1. இரண்டுமே நன்றாக இருக்கிறது.... இரண்டாவதற்கு முதலிடம்!

    பதிலளிநீக்கு