வியாழன், டிசம்பர் 15, 2011

புணர்வு

நான் பார்த்தவரை....

நாய், பூனை,
ஆடு. மாடு
குரங்கு, குதிரை
கழுதை, யானை,
சேவல்,வாத்து

என எதுவுமே
தம்மைவிட
உருவில் சிறியதாய் உள்ள

குட்டிகளையும்
குஞ்சுகளையும்
குழந்தைகளையும்
புணர்ந்ததில்லை..

மனிதனைத்தவிர..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக