சனி, ஜனவரி 07, 2012

புரிதல்

நான் 
எதையும்
யாருக்காகவும்
சேகரித்து வைக்கவில்லை
எல்லாம் எனக்கான 
புரிதலின் வெளிப்பாடே.

2 கருத்துகள்:

  1. இது கவிதையா..??? சொந்த சரக்கா..?? ஹி..ஹி... :-)))))

    பதிலளிநீக்கு
  2. @ ஜெய்லானி.. ஆமாம், நொந்த சரக்கு தான். :) நன்றிங்கோ.

    பதிலளிநீக்கு