வெள்ளி, பிப்ரவரி 10, 2012

அழணும்

எனக்குக் கொஞ்சம்
அழணும் போல் இருக்கு
உனது நகைச்சுவைகளுக்கு
சிரிக்க முடியாமல் போகும் போது.

2 கருத்துகள்:

  1. உண்மைதான். பழைய நகைச்சுவைகளை நினைவு கூறும்போது அழுகைதான் வரும். நகைச்சுவை கேவலமாக இருந்தாலும் அழுகை வரும்.

    பதிலளிநீக்கு
  2. பாலா.. இது நல்ல நகைச்சுவை. உங்களை மிஞ்ச முடியாது நகைச்சுவையில்.

    பதிலளிநீக்கு