செவ்வாய், பிப்ரவரி 28, 2012

ஏற்றுக்கொள்ளல்

என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்

2 கருத்துகள்:

  1. உண்மையான அன்பு உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையது.... அருமை

    பதிலளிநீக்கு