ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

அறிவிப்பு பலகை

என் வீட்டிற்குள் வர
அழைப்பு மணியை அழுத்தவும்
நாய்கள் ஜாக்ரதை என்கிற
அறிவிப்புப் பலகை இல்லை

2 கருத்துகள்:

  1. உங்க கவிதைகள் நறுக்கென்றும், அதே நேரம் மறைமுகமாகவும் இருக்கிறது. ஆனால் என்னை போன்ற தத்திகளுக்குத்தான் புரிய நேரம் ஆகிறது

    பதிலளிநீக்கு
  2. பாலா சார், பாராட்டியே ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போலிருக்கு.! எனக்கு இந்த எழுத்துத் துறையில் பாராட்டுகள் என்றால் பயம், விமர்சனம் என்றால் அலர்ஜி,தூற்றுதல் என்றால் எரிச்சல் என பலவிதமான உணர்வுகளில் ஒரே மாதிரி இருப்பேன்.. :))

    நன்றி சார். ரொம்ப எளிமையா இருக்கீங்க.

    பதிலளிநீக்கு