வியாழன், பிப்ரவரி 23, 2012

பழகத்தெரியும்

மொக்கை கூட சுவாரஸ்யம்தான்
எழுதத் தெரிந்தவனுக்கு

புல் கூட அழகுதான்
நடத்தெரிந்தவனுக்கு


நான் கூட தேவதைதான்
பார்க்கத்தெரிந்தவனுக்கு

நீ கூட நண்பன்தான்
பழகத்தெரிந்த எனக்கு

5 கருத்துகள்:

 1. ஆஹா கவிதை கூட எழுதுவீங்களா...? ஆச்சர்யமா இருக்கே அழகான ஆழமான கவிதை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!

  பதிலளிநீக்கு
 2. ஆஹா கவிதை கூட எழுதுவீங்களா...// இல்லை மனோ.

  ஆச்சர்யமா இருக்கே அழகான ஆழமான கவிதை // இன்னைக்கு நிறைய துணிகள் துவைக்கனும், மழை வரும் போல் இருக்கு, இந்த மனோ திடீரென்று இந்த பக்கம் வேறு.

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!// நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 3. என்ன ஒரு கவிதை.. எல்லாமே அழகுதான் பார்க்கும் பார்வை அப்படி. வாழ்த்துகள் விஜி.

  பதிலளிநீக்கு