செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புளிப்பு மிட்டாய்

நீயும் திட்டு
விளங்காமல் நானும்
கொஞ்சம் திட்டி வைக்கிறேன்
இப்படி கொந்தளித்தால் தானே
உனக்கு நான் நல்லவன்
ஊருக்கு புரட்சியாளன்

4 கருத்துகள்:

  1. ஒ...... அதுவும் சரிதான்

    பதிலளிநீக்கு
  2. ரத்தினச் சுருக்கமா இருந்தாலும் 'நச்'னு இருக்கு

    பதிலளிநீக்கு
  3. @மணிமாறன் - வருகைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு