புதன், ஏப்ரல் 04, 2012

அடுத்தவேளை

குளிக்கும்போது,
வழிபாடு நினைவுகள்..

வழிபாடு செய்யும் போது,
சாப்பாட்டு நினைவுகள்..

சாப்பிடும்போது
படிப்பதைப் பற்றிய நினைவுகள்

படிக்கும்போது
உறங்கும் நினைவுகள்

உறங்கும்போது
நாளைய விடியலின் நினைவுகள்.

இன்னும் விடியவில்லை.
நினைவுகள்

4 கருத்துகள்:

 1. இதுதாங்க நம்ம நிலை. ஒன்றை செய்யும்போது அடுத்ததை நினைப்பதால்தான் எதையுமே முழுமையாக செய்யவோ, ரசிக்கவோ முடிவதில்லை

  பதிலளிநீக்கு
 2. @பாலா.. இதைப்படிக்கு போது என்ன நினைத்தீர்கள்?

  பதிலளிநீக்கு
 3. இதை படிக்கும்போதும் வேறு ஒன்றைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதும் வேறு ஒரு பிரச்சனையை நினைத்துக்கொண்டே இதை டைப் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. பாலா.. விழிப்புநிலை பவ. :))) நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

  பதிலளிநீக்கு