வியாழன், மே 24, 2012

பிசுபிசுப்பு

குடித்து விட்டு
கீழே  வைத்த கோப்பையில்
மீதமுள்ள காப்பி
உமிழ் நீர் வழி
கீழே இறங்குவதற்குள்
அசிங்கத்தைத் துடைத்து விட
துடிக்கின்ற மனது போல்
உன்னுடனேயான எனது உரையாடல்..

4 கருத்துகள்:

 1. அழகான கவிதை .. இவ்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் என்ன ?

  பதிலளிநீக்கு
 2. இதுக்கு பேருதான் ஹைக்கூ கவிதையோ ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைக்கு எனக்கு வராது தம்பி.. அது ரொம்ப கஷ்டமான ஒன்று

   நீக்கு