வெள்ளி, ஜூன் 08, 2012

இன்னும் ஒரு அடிதான்

எங்கோ ஒரு மூலையில்
கொலை
கொஞ்சம் நெருக்கத்தில்
கொள்ளை
உள்ளூரில் இளம் பெண்
கடத்தல்
அருகில் உள்ள பட்டணத்தில்
வீடுடைத்து களவு
பக்கத்துக் கிராமத்தில் கிழவியை
கற்பழிப்பு
இப்போது, 
இவை நம் பக்கத்து வீட்டில்...
நாம்,
பூட்டுகளைப் பெரிதாக்கி
சாவிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்

13 கருத்துகள்:

 1. mmmmmmmmmmm

  கிழவியைக் கூட விட்டுவைக்கிறாங்க இல்லியா....

  பதிலளிநீக்கு
 2. ஒன்றும் சொல்வதிற்கில்லை .. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் ஒன்றும் சொல்வதற்கில்லைதான். நன்றி சகோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. அதான் சீனி..ஹ்ம்ம்ம் பெருமூச்சுதான்

   நீக்கு
 4. // பூட்டுகளைப் பெரிதாக்கி
  சாவிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்//

  நல்லா சொன்னீங்க சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மனசாட்சி..அப்படியா? அப்படியென்றால் நன்றிதான்.

   நீக்கு
 5. :(((// பூட்டுகளைப் பெரிதாக்கி
  சாவிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்//
  unmai than

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் பாதுகாப்புக்கருதி.. நன்றி அதிசயா.

   நீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. மனம் என்ற பூட்டு திறக்க எல்லாம் சரியாகி விடும்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஜோசஃபின் மேம், உங்களின் வருகை ஊற்சாக மூட்டுகிறது.

  பதிலளிநீக்கு