மனத்தூய்மை செய்வினை தூய்மை
இரண்டும் இனந்தூய்மை தூவாவரும் (குறள்)
எனும் வள்ளுவர் வாக்கு சொல்வது மனம் ,செயல் இவைதூய்மை பெற தூய்மை பெற்ற நல்லோரோடு சேருங்கள் என்பதாகும். இவர்கள் தான் என்ற அகந்தையை, மன அழுக்கை, மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி கூடி இறைபணி செய்து தூய்மை பெறுகின்றனர்.
http://kadamburtemple.blogspot.jp/2012/06/blog-post_10.html

குறள் எல்லாம் சர்தான்,. அப்படி உள்ள நல்லோர்களை எப்பூடி கண்டு கொள்வது அதையும் சொன்னால் புண்ணியமா போகும் சகோ.
பதிலளிநீக்குஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே.. உங்களைத்தான்.
பதிலளிநீக்குஎன்னாது தெய்வமா? என்ன சொல்றீக சகோ
நீக்குஉங்களைப்போன்ற நல்லவர்கள் என்று சொல்லவந்தேன்
நீக்குada !
பதிலளிநீக்குநன்றி சீனி..அட’ என்று சொன்னதிற்கு
பதிலளிநீக்குநானும் அந்த நல்லவரை தேடிக்கிட்டே இருக்கேன் இதுவரைக்கும் சிக்கலையே :)
பதிலளிநீக்குதம்பி தங்கக் கம்பிக்கு இந்த சந்தேகமா? கண்ணாடி பாருங்க. சிரிங்க...அதே அதே..நீங்களேதான்.
நீக்குநமக்கு இந்த குரல் எல்லாம் தெரியா ஆனா என் குரலால ஒரு சத்தம் போட்டா இருக்கிற இடம் தெரியாம ஓடிப்போயிடுவீங்க...:)
பதிலளிநீக்கு:( பயமா இருக்கு. நீங்க நல்லவர் இல்லையா? :((
நீக்கு