விட்டுப்போனாலும்
விலகிச்சென்றாலும்
விட்ட குறை தொட்ட குறை
விடுமா என்னை!?
விம்மி அழுதாலும்
விசும்பலோடு நின்றாலும்
விதியே வலிமையல்லவா
விடுமா என்னை!?
விருப்பமில்லை
வழக்கு இல்லை
விலகவில்லை
வலியே நீ மட்டும் ஏன்? போ..
விலகிச்சென்றாலும்
விட்ட குறை தொட்ட குறை
விடுமா என்னை!?
விம்மி அழுதாலும்
விசும்பலோடு நின்றாலும்
விதியே வலிமையல்லவா
விடுமா என்னை!?
விருப்பமில்லை
வழக்கு இல்லை
விலகவில்லை
வலியே நீ மட்டும் ஏன்? போ..
விதியே வலிமைதான் ஆனால் அந்த விதியையும் எம்மால் வெல்ல முடியும் சகோ...
பதிலளிநீக்குகவிதை அருமை..தொடருங்கள்
சிட்டுக்குருவி நன்றி.. :)
பதிலளிநீக்குவிதி வலியதுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க பெரியவங்க.!
பதிலளிநீக்கு