திங்கள், ஜூன் 18, 2012

ஓசை


உன் 
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும் 
ஓசையாக


ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக

8 கருத்துகள்:

 1. அது சரி...
  எப்படி மாற்றி எழுதினாலும் ஊடலும் ஓசையும் கூட்டாகவே வருகிறது.
  நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவித கவித அப்படியே வருது. நன்றி சே.குமார்

   நீக்கு
 2. ஆஹா.., கிளம்பீட்டீங்களா :)

  பதிலளிநீக்கு
 3. பார்ரா.....சகோ, என்னாது....ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தினுசாத்தான் இருக்கேன்..ம்ம்ம்ம் :)) நன்றி பகிவிற்கு சகோ.

   நீக்கு