வியாழன், ஜூன் 21, 2012

நிழல்

மீனின் நிழல்
நீந்துகிறது

மானின் நிழல்
துள்ளுகிறது

நீரின் நிழல்
நகர்கின்றது

நெருப்பின் நிழல்
அசைகின்றது

எறும்பின் நிழல்
உழைக்கின்றது

நாயின் நிழலும்
வாலாட்டுகிறது

நம்முடையதுதான்
கவலையில் தேய்கிறது...

10 கருத்துகள்:

 1. கவலைகள் அதிகமாக இருக்கும் போது என்ன செய்வது...:(

  தொடருங்கள்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தொடர் ஆதரவிற்கு. இன்னும் அதிகமாக எழுதத்தூண்டுகிறது உங்களின் இந்த சிறிய உற்சாக பின்னூட்டங்கள்

   நீக்கு
 2. சிந்திக்க தூண்டும் ஹைக்கூ.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தொடர் ஆதரவிற்கு. இன்னும் அதிகமாக எழுதத்தூண்டுகிறது உங்களின் இந்த சிறிய உற்சாக பின்னூட்டங்கள்

   நீக்கு
 3. அதுக்காவது நம்ம கவலை விளங்குதே...அதுவரையும் திருப்தி..!தொடருங்கள் சொந்தமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தொடர் ஆதரவிற்கு. இன்னும் அதிகமாக எழுதத்தூண்டுகிறது உங்களின் இந்த சிறிய உற்சாக பின்னூட்டங்கள்

   நீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி தொடர் ஆதரவிற்கு. இன்னும் அதிகமாக எழுதத்தூண்டுகிறது உங்களின் இந்த சிறிய உற்சாக பின்னூட்டங்கள்

   நீக்கு
 5. அட ஆமா இல்லை
  நிழலி குணத்தை மாற்ற முயற்சிக்கவேண்டும்
  என தங்கள் கவிதையைப் படித்ததும்
  முடிவெடுத்துவிட்டேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சார். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உங்களின் ப்ளாக் அற்புதம்.

   நீக்கு