செவ்வாய், ஜூலை 03, 2012

உணவு

வாடாத
கீரையாக வாங்கி
வதங்கிய பின்
சமைத்தேன்

7 கருத்துகள்:

 1. உணவு மட்டுமில்லை
  பல சமயங்களில்
  பல விஷயங்களில்
  அப்படித்தானாகிப்போகிறது
  அருமையான
  வித்தியாசமான சிந்தனை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு