என்னைக்கவர்ந்த புதிய திரைப்படம்.
திரையரங்கமே கூட்டம்.
காட்சிக்குக்காட்சி பரபரப்பு.
அதிகரிக்கும் இதயத்துடிப்பு.
ஆபாசம் ஊறுகாய்அளவில் கூட இல்லை.
ஜீவா அழகிய உடல்வாகில். அவரின் நடையுடையில் மிடுக்கு.
நரேன் வில்லன் - நல்லாவே இல்லை. அழகிய ஹிரோவை இப்படியா..
செல்வா நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில்.
தமிழ் படங்களிலேயே சண்டைக்காட்சிகளை நான் மிகவும் ரசித்த படம் இதுதான்.
ஜெக்கிசான் படம் பார்ப்பதைப்போல் விருவிருப்பாக இருந்தது.
இறுதிக்காட்சியில் குருவை (அவர் எந்த குருவாக இருந்தாலும் சரி) மதிப்பதைப்பற்றிய அற்புதமான டுவிஸ்ட்.
மொத்தத்தில் முகமூடி ஒரு நல்ல படம்.
கடைசியில் ஒரு மெசெஜ் இருக்கு.. பார்த்து விட்டு நீங்களே கண்டுபிடிங்க.
நிச்சயமா ஒரு பொழுதுபோக்கு படம்தான்
கண்டிப்பாக பார்க்கலாம்.

கண்டிப்பா பார்த்திருவோம்!
பதிலளிநீக்குபார்க்க நினைத்திருக்கும் படம்.. பார்த்துடுவோம்!
பதிலளிநீக்குநீங்க தான் 'நல்லா இருக்கு' என்று சொல்லி இருக்கீங்க... பார்க்கலாம்...
பதிலளிநீக்கு